LongCut logo

பெரியார் எனும் பெரிய வெங்காயம் | ஈவேராவை ஏன் எதிர்க்க வேண்டும் | சீமானுக்கு பெருகும் ஆதரவு |

By Saattai

Summary

Topics Covered

  • பெரியாருக்கு தமிழ்ப்பற்று இல்லை
  • பெரியார் கல்வி கொடுக்கவில்லை
  • உடன்கட்டை காமராஜர் ஒழித்தார்
  • பெரியார் பங்களிப்பு துளியும் இல்லை
  • திராவிட வியாபாரம் முடிந்தது

Full Transcript

தேசத்தின் நம்பிக்கை மாத இதழ் அப்பா பதிப்பகம் இணைந்து வழங்கும் நேர்மையாளர் சகாயம் ஐஏஎஸ் அவர்களின் அனுபவ பதிவில் கடைசி தரையில் கண்டாங்கிச் சேலை புத்தகத்திற்கு உடனே அழையுங்கள் மீதி

வழங்கும்போது அண்ணன் தம்பி சொந்தம் பந்தம் பணக்காரன் ஏழை எதையுமே பார்க்கக்கூடாதுடா நியாயத்தை மட்டும் தாண்டா சொல்லணும் அனைவருக்கும் வணக்கம் பெரியார்

எதிர்ப்பின் மூலமாக ராமசாமி எதிர்ப்பின் மூலமாக நாம் தமிழக கட்சி பலன் அடைந்திருக்கிறதா பாதிப்பை அடைந்திருக்கிறதா பெரியார் எதிர்ப்பை கையில் எடுத்தவர்கள் தமிழ்நாட்டில்

அரசியல் செய்ததே கிடையாது பெரியாரை தொட்டவன் கெட்டான் அப்படின்னு திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் திமுக அனுதாபிகள் இந்த டிராவலின் ஸ்டாக்ஸ் வந்து

கடந்த 15 நாட்களாக சொல்லிக் கொண்டிருக்காங்க யாரெல்லாம் திமுகவை எதிர்த்தார்களோ அவர்கள் எல்லாம் திமுகவோடு சரணாகதி அடைந்ததுதான் திமுக உடைய வரலாறு பெரியாரை எதிர்த்தவர்கள் தமிழ்நாட்டு

அரசியலில் காணாமல் போனதுதான் திராவிட இயக்கத்தினுடைய வரலாறு என்று சொல்றாங்க கடந்த ஒரு மாத காலமாகவே இந்த யுத்தம் போய்க்கொண்டிருக்கிறது பெரியார் என்கிற

பிம்பத்தை நான் உடைக்காமல் விடமாட்டேன் சும்மா இல்ல கருத்தியல் ரீதியாக பெரியார் தமிழ் சமூகத்திற்கு என்னென்ன தவறுகளை செய்தார்

ஒரு ஒரு மனிதன் இருக்கான் அப்படின்னா அவன் பொது வாழ்க்கைக்கு வரான்னா அவனுடைய அடிப்படை என்னவா இருக்கணும் அப்படின்னா அவன் அந்த சமூகத்து

மக்கள் பேசக்கூடிய மொழியை நேசிக்கணும் யார் ஒருவனுக்கு மொழி பெற்று இருக்கிறதோ அவனுக்கு தான் மொழி எவன் ஒருவன் அந்த மொழியை நேசிக்கிறானோ அவன்தான் அந்த மொழி பேசக்கூடிய மக்களை நேசிப்பான் எவன் அந்த

மக்களை நேசிக்கிறானோ அவன்தான் அந்த மக்கள் வாழக்கூடிய மண்ணை நேசிப்பான் எவன் அந்த மண்ணை நேசிக்கிறானோ அவன்தான் அந்த அந்த மண்ணில் இருக்கக்கூடிய வளங்களை நேசிப்பான் அந்த வளங்களை காக்க அந்த மொழியை காக்க

அந்த இனத்தை காக்க அந்த மண்ணை காக்க தனக்கென்று ஒரு தலைவன் வேணும்னு நினைப்பான் அந்த தலைவன் அந்த இனத்திலேயே பிறந்து நினைப்பான் அப்ப இந்த எல்லாவற்றுக்கும் அடிப்படையாக இருப்பது மொழிப்பற்று அந்த மொழிப்பற்றே

ராமசாமிக்கு இல்லை ஏன்னா ராமசாமி அந்த தமிழ் மொழியைச் சார்ந்தவரும் இல்ல தமிழ் இனத்தைச் சார்ந்தவரும் இல்லை அவரே அவரை தெலுங்குல இருந்து தான் அழைச்சிருக்காரு அது இல்லாம தமிழை சனியன் உன் தமிழ்ல என்ன

இருக்கு தமிழ் காட்டுபிராணி மொழி வேலைக்கார்ட்ட கூட ஆங்கிலத்துல பேசு தமிழ் தமிழர்னு தெரியுறவன் எல்லாம் வந்து கிறுக்கன் பாரதி ஒரு கிறுக்கன் சிலபதிகாரம் ஒரு ஆபாச குப்பை

அருவருக்கத்தக்க வகையில இவ்வளவு கேவலமாக ஒரு மொழி குறித்து பேசியவருக்கு அந்த மொழியுடைய மக்கள் குறித்தும் அந்த மக்கள் வாழக்கூடிய நிலம் குறித்தும் எதுவுமே

இல்லை அதை அவரே சொல்றாரு எனக்கு தேச அபிமானமோ மொழி அபிமானமோ இனபிமானமோ கிடையாது பற்றுன்னு சொல்றோம் அவர் அபிமானம்ங்கிறாரு இப்ப அந்த அந்த பற்றை இல்லாதவர் அந்த மொழிப்பற்றை இல்லாதவரு

இனப்பற்றை இல்லாத ஒருத்தர் எப்படி இந்த மொழிக்காக என்னத்துக்காக உழைச்சாரு அப்படின்னு சொல்ல முடியும்ங்கிற கேள்வியைத்தான் அண்ணன் சீமான் அவர்கள் எழுப்பி இருக்காங்க இப்ப சீமான் அவர்கள் அண்ணன் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல

முடியாதவங்க அவர் எழுப்பிய அந்த வார்த்தைகளுக்கு பதில் சொல்ல முடியாதவங்க இப்போ பெரியார் எப்படி இப்படி தெரியுமா பெரியார் அப்படிப்பட்டவர் தெரியுமா அப்படின்னு சொல்றாங்களே

ஒழிய சீமான் அண்ணன் எடுத்து வச்ச எந்த கேள்விக்கும் பதில் இல்லை சரி இதுக்கு அப்புறம் இந்த ஒரு மாதத்துல இது நாம் தமிழ்ச்சிக்கு பலன் அளிச்சிருக்கா பாதிப்பை உருவாக்கி இருக்கான்னு சொல்லி

நாம ஒரு அலசல் பண்ணோம் அதுல ஏற்கனவே நாம் தமிழ்ச்சிக்கு இருந்த செல்வாக்கை விட விட இந்த ஒரு மாத காலத்துல இரண்டு மடங்கு நாம் தமிழர் கட்சி மீதான

மதிப்பும் மரியாதையும் நாம் தமிழர் கட்சியை விமர்சனம் செய்தவர்கள் கூட இந்த நிலைப்பாட்டை மாறி நாம் தமிழர் கட்சியை ஆதரிக்கிற இடத்துக்கு வந்திருக்காங்க சொல்லப்போனால் இப்பொழுதுதான் நாம் தமிழர்

கட்சி ஒரு கோர் அரசியலை ஒரு கோர் பாலிடிக்ஸ ஒரு சென்டர் பாயிண்ட்ல செய்ய ஆரம்பித்திருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது இதை எல்லாவற்றையும் தாண்டி 70 வழக்கு

தமிழ்நாடு முழுமைக்கும் வந்து வழக்குகள் புகார்கள் ஆர்ப்பாட்டங்கள் விமர்சனங்கள் கருத்துகள் இது எல்லாம் வைத்தது நாம் தமிழ் கட்சிக்கு ஊடகத்துலயும் சமூக

வலைதளங்களிலும் அது பெரிய அளவுல என்ன சொல்றது ட்ரெண்டிங்காக மாறி இருக்கிறது சீமானை தவிர்த்துவிட்டு அரசியல் செய்ய முடியாதுங்கிற இடத்துல திராவிட இயக்கம் வந்து நிக்குது இப்ப அண்ணன் சீமான்

அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவங்க புதிய புதிய கதைகளை எழுத தொடங்கி இருக்காங்க இந்த கதை புதுசா எழுந்த கதை கிடையாது கிட்டத்தட்ட ஒரு 50 60 வருஷமா எழுதிட்டு இருக்காங்க பெரியார் மட்டும் இல்லன்னா பெரிய பெரியார் என்னென்ன

பண்ணிருக்கார் தெரியுமா பெரியார் இல்லன்னா சாட்டை துறைமுருகன் இப்படி உட்கார்ந்து பேச முடியுமா இந்த பேண்ட் ஷர்ட் போட்டது யாரு பெரியார் முதல் அது இந்த வடிவேல் ஒரு படத்துல சொல்லுவாருல முதல் முதல்ல எங்க ஊர்ல பேண்ட் போட்டது யாரு யாரு பேண்ட்

அந்த பேண்ட் இல்லையா முதல் முதல்ல கால் டவுசர் போட்டது எங்க தாத்தா ஜாண்டைக்கு சட்டி போட்டது என் அப்பா அப்படிங்கிற மாதிரி பெரியார் மட்டும் இல்லன்னா நீ பேண்ட் போட்டு இருப்பியா நீ டவுசர் போட்டு இருப்பியா பெரியார் மட்டும் இல்லன்னா நீ

படிச்சிருப்பியா பெரியார்தான் முதல் முதல்ல ஏபி சிடி கண்டுபிடிச்சாரா அவர்தான் ஆனா ஆனா கண்டுபிடிச்சாரான்னு கேட்டா பெரியார் தான்யா படிக்க வச்சாருங்கிறாங்க யோ பெரியார் எங்கயா படிக்க வச்சாரு ஏதாவது ஆதாரத்தை காட்டு பெரியார் தான் படிக்க

வச்சாரு பெரியார்தான் சரி ஏதாவது கல்லூரியில பெரியார் தொடங்கி இருக்காரா தமிழ்நாட்டுல பெரியார் பிறந்தது எனக்கு தெரிஞ்சு 1879 அதுக்கு முன்னாடி பெரியார் பிறக்கல

அதுதான் டேட்டா எனக்கு தெரிஞ்சு 1879 1879 பெரியார் பிறக்கிறார் பிறந்த உடனே ஒருத்தர் வந்து பள்ளிக்கூடங்களையும் கல்லூரியிலையும் கட்டிட முடியாது ஒரு 20 வயசா இருக்கும் ஒரு பொது வாழ்க்கை அவருக்கு 19 வயசு கல்யாணம்

பண்ணிருக்காப்புல கல்யாணம் பண்ணும்போது அவருக்கு 19 கல்யாணம் பண்ண நாகம்பிக்கு 13 வயசு பொருந்தா திருமணம் இரண்டாவது ஒரு திருமணம் பண்ணார் இல்லையா அது இவருக்கு 72

அந்த அம்மாவுக்கு 32 அதுவும் பொருந்தா திருமணம் முதல் திருமணம் அந்த அம்மாவுக்கு வயசு கம்மி சின்ன பொண்ணு இரண்டாவது திருமணம் இவருக்கு இவருக்கு வயசு அதிகம் சரி அது கூட பர்சனல் விட்டுருவோம் 25

வயசுல அவர் பொது வாழ்க்கை வராருன்னு வச்சுக்குவோம் எல்லாத்தையும் முடிச்சிட்டு 1917ல தான் தமிழ்நாட்டுல நீதி கட்சி தொடங்கப்படுறாங்க எனக்கு தெரிஞ்சு 24 க்கு பிறகுதான் திராவிட இயக்கம் திராவிட மகாசன

சபை ஹ ஐவச பண்டிதர் வந்து 1890 காலகட்டத்தை தொடங்கி இருந்தாலும் கூட 1924க்கு பிறகுதான் திராவிட இயக்கமா மாறுது 35க்கு பிறகுதான் பெரியார் அதுக்கு தலைவரா மாறுறாரு அப்ப

1935 க்கு பிறகுதான் பெரியார் தலைவரா வராருன்னா அதுக்கப்புறம் தானே பெரியார் கல்லூரிகள்ல பள்ளிகளை தமிழ்நாட்டுல தொடங்குனா சொல்றீங்க தமிழ்நாடு முழுமைக்கும் இன்னைக்கும் அந்த கல்லூரியிலும் பள்ளிக்கூடமும் இருக்குது

பெரியார் தொடங்கிய ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் கல்லூரி சொல்லுங்க பெரியார் மணியம்மை பெயர்ல பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் தொடங்கி தொடங்கிய கல்லூரி இல்ல அது இந்த எஸ்ஆர்எம்

எஸ்ஆர்எம்சி பணிமலர் மாதிரி அவரும் தனியார் கல்லூரி பள்ளிக்கூடங்கள் வச்சிருக்காரு 64க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருக்கு 1952 ஆரம்பிக்கப்பட்ட பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனங்கள் தமிழ்நாடு முழுமைக்கும் கிட்டத்தட்ட

50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அது பிரைவேட் ஒரு நிறுவனம் ஒரு பெரியார் ஒரு முதலாளியா இருந்து நான் மணியம்மை கிட்ட அந்த முதலாளியை கொடுத்து திருப்பி அது வீரமணி கிட்ட போய் இப்ப அவர் மகன்

அன்புராஜ் கிட்ட போயிருக்கிறது அது ஒரு கம்பெனி அதை விடுத்துட்டு பெரியார் தனியாக பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் தொடங்கி எத்தனை பேரை படிக்க வச்சாரு இலவச

பள்ளிக்கூடம் நடத்தினாரா தமிழ்நாட்டுல பெரியார் இல்ல பெரியாருடைய அப்பா இல்ல பெரியாருடைய தாத்தா பிறக்குறதுக்கு முன்னாடியே

தரங்கம்பாடியில கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த சீசன் பால்கு 1714 ஆம் ஆண்டு பள்ளிக்கூடங்களை தொடங்கிட்டார் சீசன் பால்கு தொடங்கிய

பள்ளிக்கூடம் இன்னைக்கும் தரங்கம்பாடியில் இருக்கு ட்ரங்க் பாடு இருக்கு அதுல முதல் பெண்கள் பள்ளி பெண்களுக்காக நாங்க பாடுபட்டோம்னு

சொல்றாங்க இல்லையா 1714 லேயே பெண்கள் பள்ளியை சீசன் பாலுக்கு தொடங்கி இருக்காரு மலபார் பெண்கள் பள்ளி அது இல்லாம கோ எஜுகேஷன் இருபாளர் படிக்கக்கூடிய பள்ளியை

1714 லேயே தொடங்கிட்டாங்க இதெல்லாம் சும்மா சாம்பிள்க்கு தான் பெரியார் கல்லூரிகள் கட்டி படிக்க வச்சாரு பெரியார் மட்டும் இல்லைன்னா நீங்க இப்படி பேச முடியுமா பெரியார் மட்டும் இல்லைன்னா பட்டதாரிகள் உருவாகி இருப்பாங்களா எந்த

பெரியாரு 1844 பெரியார் பிறக்கல பெரியார் பிறந்தது 1879 பெரியார் பிறக்கிறதுக்கு முன்னாடியே 1844ல தொடங்கப்பட்டது சென்ட் ஜோசப்

கல்லூரி திருச்சியில 1888 எங்க தூய சவேரியார் பள்ளிக்கூடம் தூய சவேரியார் காலேஜ் சென்ட் சேவியர்ஸ் காலேஜ் பாளையங்கோட்டை தென்னாட்டினுடைய

ஆக்ஸ்போர்ட் என்று அழைக்கப்படுகிற பாளையங்கோட்டில் தொடங்கப்பட்ட பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி சென்ட் சேவியர் சவேரியார் என்ற கிறித்தவ மதத்தை பரப்ப வந்த பாதிரியாரார் ரோமன் கேத்தரிக்கால் தொடங்கப்பட்ட கல்லூரி

பெரியாருக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அதேபோலத்தான் இக்னேசியஸ் கான்வென்ட் 1925ல பாளையங்கோட்டில் தொடங்கப்பட்டது பெரியாருக்கும் அதுக்கும் சம்பந்தம்

கிடையாது சரி பள்ளிக்கூடம் வேண்டாம் கல்லூரி வேண்டாம் மருத்துவர்களை பெரியார் உருவாக்கி இருக்காருப்பா பெரியார் இல்லன்னா அங்க மருத்துவர்களே இல்ல தமிழ்நாட்டுக்கு மருத்துவரே கிடைச்சிருக்க மாட்டாங்க பெரியார் மட்டும் இல்லனா அப்படின்னு ஏதாவது சொல்ல முடியுமானா இல்ல

தமிழ்நாட்டுல மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் தொடங்கப்பட்டது எப்ப தெரியும்ல பெரியாருக்கு அவருடைய அம்மா கல்யாணம் முடியறதுக்கு முன்னாடியே 1835 ஆம் ஆண்டு

பெரியார் பிறந்தது எப்போ 1879 மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் தொடங்கப்பட்டது 1835 கிட்டத்தட்ட பெரியார் பிறக்குறதுக்கு எல்லாம் முன்னாடி 50 வருஷத்துக்கு

முன்னாடியே மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் தொடங்கிட்டான் அப்படி சரி என்னதான் பள்ளிக்கூடத்துக்கும் செய்து படிக்க வச்சு பெரியார் வந்து நம்மள வந்து அவருடைய தடி மட்டும் இல்லை என்றால் அவர் தடி பிடித்து

நடந்தார் அது பிறந்ததால் நாம் படித்தோம் ஒன்னும் கிடையாது பூரா உருட்டு குலக்கல்வித் திட்டத்தை தடை செய்து நம்மளுக்கு வந்து இந்த மூடப்பட்ட

பள்ளிக்கூடங்களை ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை திறந்து நம்மளெல்லாம் படிக்க வச்சது பெரியார் என்பாங்க டேய் அது பெரியார் இல்லடா கல்வி கண் திறந்த கிங்

மேக்கர் கர்மவீரர் காமராஜர் 1954 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு குலக்கல்வி திட்டத்தின் அடிப்படையில ராஜாஜி மூடிய பள்ளிக்கூடங்களை என்ன

பண்ணாரு காமராஜர் வந்து 14000 பள்ளிக்கூடங்கள் மூடியது 5000 திறந்து 14000 பள்ளிக்கூடங்கள் திறந்து அதுவும் 3 km ஒரு தொடக்கப்பள்ளி 5 km ஒரு நடுநிலைப்

பள்ளி 8 km ஒரு உயர்நிலைப் பள்ளி என்று அந்த வயசு பிள்ளைக்கு எவ்வளவுதான் நடக்க முடியும் அன்னைக்கு சைக்கிள் கிடையாது இப்ப ஸ்கூல் பஸ் கிடையாது வேன் கிடையாது ஆட்டோ கிடையாது இந்த வயசு பிள்ளைக்கு இவ்வளவுதான் நடக்க முடியும் தொடக்கப்பள்ளியா அவன் மூணு கிலோமீட்டர்

நடக்க முடியும் எனக்கு தெரிஞ்சு எங்க ஊரு தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டத்துல சேரகுளத்தில் ஒரு தொடக்கப்பள்ளி ராமானுஜபுதத்தில் ஒரு தொடக்க பள்ளி பள்ளி சிறியந்தூர்ல ஒரு தொடக்கப்பள்ளி என்று பக்கத்து பக்கத்து இந்த தொடக்கப்பள்ளி

இவ்வளவுதான் நடக்க முடியும் அவனால தொடக்கப்பள்ளி ஒன்னுல இருந்து அஞ்சு வரைக்கும் அதுக்கப்புறம் நடுநிலைப் பள்ளி அப்புறம் உயர்நிலைப் பள்ளி என்று பார்த்து பார்த்து இந்த வயசுள்ள பையன் இவ்வளவுதான்

நடக்க முடியும் என்று 14000 பள்ளிக்கூடலை திறந்து கல்வி கண் திறந்தவர் கர்மவீரர் காமராஜரே ஒழிய பெரியாருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இப்ப புதுசா உருட்ட

ஆரம்பிச்சிருக்காங்க என்னன்னா பெரியார் மட்டும் இல்லன்னா உடன்கட்ட ஏறுதல் நமக்கு வந்து இல்லாம போயிருக்குமா தமிழ்நாட்டுல எல்லாருமே உங்க அப்பா செத்திருந்தா உங்க அம்மா செத்திருப்பாங்க உங்க தாத்தா செத்திருந்தா உங்க பாட்டி செத்திருப்பாங்க

எல்லாரும் செத்துப் போயிருப்பாங்கயா யாருமே இருந்திருக்க மாட்டாங்க பெரியார்ன்னு ஒருத்தர் இருக்க போய்தான் இன்னைக்கு நம்ம எல்லாரும் உடன்கட்டை ஏறாம சதிங்கிற அந்த உடன்கட்டையில ஒளிச்சு பெரியார் நம்மள காப்பாத்தி இருக்காரு எப்படிப்பட்ட எவ்வளவு தியாகம் பண்ணி

இருக்காரு எவ்வளவு பேரை காப்பாத்தி இருக்காரு இது கூட தெரியாம இருக்கீங்களே உங்களுக்கு நன்றி விசுவாசம் இல்லையா அப்படின்றாங்க யோவ் பெரியார் பிறந்தது

1879 உடன்கிட்ட ஏறுதல் ஒழிக்கப்பட்டது 1829 கிட்டத்தட்ட 60 வருஷத்துக்கு முன்னாடியே ஒழிச்சிட்டாங்க அதுக்கப்புறம் பிறந்து வந்தவரு என்ன டைம் டிராவல் பண்ணி போனாரா பின்னாடி இன்று நேற்று நாளைல

படத்தை வர்ற மாதிரி இல்ல 24 படத்தை வர்ற மாதிரி டைம் டிராவல் பண்ணி போய் 1879ல பிறந்தவரு 1829ல போய் வில்லியம் பெண்டிங் பிரபு கிட்ட போய் சொல்லி போராடி ராஜாராம் மோகன்ராயை தூண்டிவிட்டு அங்க

போய் பண்ணாரா உடன்கட்டை ஏறுதல் ஒழிக்கப்பட்டதுக்கு காரணம் வில்லியம் பெண்டிங் பிரபு ராஜாஜி மோகன்ராயும் ராஜாராம் மோகன்ராயும் ராஜாராம் மோகன்ராய் இந்து மதத்துல இருந்து ஒரு முற்போக்குவாதியா இருக்காரு ஒரு

சீர்திருத்தவாதியா இருக்காரு வில்லியம் பெண்டிங் பிரபு கிறிஸ்தவ மதத்துல இருந்தாலும் வெள்ளைக்காரனுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த மக்கள் இவ்வளவு கொடுமையா இருக்காங்களே கணவன் செத்துவிட்டா மனைவி

வந்து போய் அப்படியே அந்த நெருப்புல பாஞ்சு சாவுறது சதி மாதாகி ஜெய் சதி மாதாகி ஜெய் என்று பெண்கள் முழக்கமிட அந்த பெண்கள் போய் நெருப்புல விழுந்து பார்க்கிறதை

பார்க்கிறார் கொல்கத்தால மட்டும் ஒரு ஆண்டுல 1829 காலகட்டத்துல பெரியார் பிறக்குறதுக்கு 60 வருஷத்துக்கு முன்னாடியே திராவிட இயக்கம் இந்த நீதி கட்சி இந்த சுயமரியா இந்த கூட்டம் எல்லாம்

வர்றதுக்கு முன்னாடியே இந்த ஓங்கோல் கூட்டம் தமிழ்நாட்டுல அதிகாரத்துக்கு வர்றதுக்கு முன்னாடியே 800க்கும் மேற்பட்ட மக்கள் செத்த பிறகு

வில்லியம் பென்னிங் பிரபு அந்த உடன்கட்டை ஏறுதல் சதி என்கிற சட்டத்திற்கு அந்த நடைமுறைக்கு தடை கொண்டு வராரு அதேபோல அவருடைய ஆட்சி காலத்துக்கு பிறகுதான் டவுல் ஹவுசி பிரபு வராரு இவருடைய ஆட்சி காலத்தில் அந்த பிரச்சனை வருது விதவைகள்

வந்து மறுமணம் செய்து கொள்ளனும்னு சொல்லி அதுக்கப்புறம் தான் விதவை மறுமண சட்டம் 1856 அந்த சட்டமே விதவை மறுமண சட்டம் 1854 தான் சட்டத்துடையிலே அந்த இது இருக்கு

சட்டத்திலேயே வந்து வருஷம் இருக்கு ஆனா விதவைகளை திருமணம் செய்தது வந்து பெரியார்தான் இன்னைக்கு மறுமணம் கொண்டு வந்தது பெரியார்தான் மறுமண சட்டம் கொண்டு வந்தது பெரியார்தான் உடன்கட்டை எடுத்து கொண்டது பெரியார்தான் டேய் சட்டம்ங்கிறது

இந்தியா முழுக்க ஒரே சட்டம் தான்டா ஆனா அங்கங்க அதை நடைமுறைப்படுத்தாம இருந்தாங்க இந்தியாவுல எனக்கு தெரிஞ்சு வரலாற்று பூர்வமாக 1987 தான் கடைசி உடன்கட்டை ஏறுதல் அதுவும்

வடநாட்டுல கடைசியா ஒரே ஒருத்தங்க உடன்கட்டை ஏறி இருக்காங்க 1987-ல அதுக்கு பிறகு உடன்கட்டைங்கிறதே கிடையாது தமிழ்நாட்டுல உடன்கட்டை எப்ப இருந்துச்சு சரி பெரியாருடைய ஆட்சி

காலத்துல 1829-ல உடன்கட்டை ஏறுதல் தடைச்சட்டம் கொண்டு வந்திருந்தாலும் வில்லியம் பெண்டிங் காலத்துல வந்திருந்தாலும் கூட அங்கங்க அது இருந்திருக்கு தமிழ்நாட்டுல அப்படி இருந்துச்சா அப்படின்னு படிச்சு பார்த்தா

தமிழ்நாட்டுல இருந்திருக்கு எப்ப தெரியும்ல பெரியாருடைய தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா பிறக்குறதுக்கு முன்னாடி 16 ஆம் நூற்றாண்டு

சேலத்துல கெட்டி முதலி அப்படின்னு ஒரு குறுநீல மன்னர் அவர் இறந்து போனபோது அவருடைய மனைவி இந்த உடன்கட்டில் ஏறி எறிஞ்சு சாம்பல் ஆகுறாங்க எப்போ 1600

ஓங்கோல இருந்து இப்ப யாருமே வரல இதுக்கான ஆதாரமாக சேலத்துல வட்டமுத்தான்ப்பட்டி அப்படிங்கிற ஒரு பகுதியில அந்த உடன்கட்டை ஏறியதற்கான ஒரு கல் ஒரு நடுகல் மாதிரி ஒரு கல் வச்சிருக்காங்க தமிழ்நாட்டுல கூட சில

இடங்கள்ல தீப்பாஞ்சம்மன் இருக்கும் இது கூட உடன்கட்டை ஏறிய பெண்களை குறிப்பதற்காக தீப்பாஞ்சம்மனாக அது மாறிச்சுன்னு கூட சொல்றாங்க அதேபோல சுந்தர இறந்த பிறகு அவருடைய மனைவி வந்து தீயில் பாஞ்சு

இறந்தார் அப்படிங்கிற குறிப்புகள் உண்டு அங்கங்க மன்னர்களுடைய மனைவிகள் மன்னருடைய மனைவி என்ன பண்றாருன்னா மன்னர் இறந்து போயிட்டா அந்த மனைவி வந்து இதாயிடக்கூடாது வேற யாரும் திருமணம் பண்ணிக்க கூடாது திருமணம் பண்ணிட்டா இந்த சொத்து போயிரும்

இந்த நாடு போயிரும் மனைவியை வந்து ஆக்கிரமிச்சிடக் கூடாது அப்படிங்கறதுக்காக இப்படி ஒரு ஒரு கொடுமையான இதை வந்து வச்சிருக்காங்க சாமானிய மக்கள் குறிப்பா தமிழர்களிடம் இந்த உடன்கட்டை ஏறும்

பழக்கம் கிடையவே கிடையாது விஜயநகர பேரரசு வந்த பிறகு இங்க அங்கங்க தமிழ்நாட்டுல அதுவும் மன்னர் குடும்பங்கள்ல மட்டும்தான் இந்த உடன்கட்டை எழுதுகிற வழக்கம் இருந்திருக்கிறதே ஒழிய சாமானிய மக்கள்ட்ட

தமிழ் சமூகத்துல தமிழ் பாரம்பரியத்தில் கிடையாது அப்படி கிடையாத ஒன்றை இல்லாத ஒன்றை அதுவும் 1829ல ஒழிக்கப்பட்ட சட்டமாக வரையறையாக கொண்டு வந்துவிட்ட ஒன்ன

பெரியார் எப்படி ஒழிப்பாரு வேற யார்கிட்டயாவது போய் புழுகுங்கடா பெரியார் மட்டும் இல்லன்னா இன்னைக்கு விதவைகள் தமிழ்நாட்டுல பெரிய இருப்பாங்க விதவை திருமை நடந்திருக்காது விதவைகள் ஒரு கணவன்

வந்து இளம் வயசுல இறந்துட்டா அவனுடைய தம்பி திருமணம் செய்து கொள்வதும் உறவினர்கள் திருமணம் செய்து கொள்வதும் அறுத்து கட்டுற வழக்கம் பல்வேறு சமூகங்கள்ல தமிழ் சமூகங்களில் இருந்திருக்கு அதுமட்டும் இல்லாம

மருதுபாண்டியருடைய ஆட்சி காலத்துல மருதுபாண்டியர் பெரிய மருது சின்ன மருது ரெண்டு பேரும் ஒரு கிராமத்துக்கு போறாங்க போகும்போது அங்க ஒரு 20க்கும் மேற்பட்ட பெண்கள் சின்ன வயசு பெண்கள் வந்து

வெள்ளைச் சேலை கட்டிக்கிட்டு நிக்கிறாங்க அப்ப இந்த ஊர்க்காரங்க கிட்ட பெரிய மருது கேக்குறாரு என்ன சின்ன பிள்ளைகளா இருக்காங்களே ஆனா எதுக்கு கோவிலுக்குள்ள வராம வெளிய நிக்கிறாங்க போது அவங்க எல்லாம் வந்து சின்ன வயசுலயே வந்து தாலி

எடுத்து அவங்க இந்த மாதிரி ஒன்னு போர்ல இல்ல மரணம் அடைஞ்சவங்க அவங்களுடைய மனைவிகள் அப்படின்னு சொல்லி இருக்காங்க அப்ப நீங்க திருமணம் செஞ்சு வைக்க வேண்டியதுதான் சின்ன பிள்ளைகள் உடனே அப்படின்னு கேட்டதுக்கு இல்ல எங்க சமூகத்துல அறுத்து கட்டுற பழக்கம்

கிடையாது அப்படின்னு சொல்லி இருக்காங்க எவ்வளவோ மருதுவாணிகள் சொல்லியும் கூட அவங்க கேட்காம அறுத்து கற்ற பழக்கம் எங்க சமூகத்தில் இல்லைன்னு சொல்லி திருமணம் செய்து கொடுக்க மறுக்கிறாங்க மறுமணம் செய்ய மறுக்கிறாங்க அதுக்கப்புறம் நாட்கள்

போகுது பெரிய மருது உத்தரவின் பெயர்ல இந்த ஊருக்கு மட்டும் ஒரு தண்டோரா போடப்படுது இந்த ஊர்ல அறுத்த நெல்லு வந்து நல்லா விளைஞ்சு நிக்குது நெல்லை அறுக்கறதுக்கு மட்டும்தான் உத்தரவு அறுத்த நெல்லை

கட்டக்கூடாது அப்படின்னு சொல்லி ஒரு உத்தரவு போடுறாங்க உடனே விவசாயிகள் எல்லாம் போயிட்டு மருதுவாணிகள்ட்ட முறையிடுறாங்க என்னங்க இப்படி ஒரு உத்தரவு போடுறீங்க அறுத்த நெல்லை கட்டக்கூடாதுன்னா நெல்லு புழுக்க நிலத்துல விழுந்து வீணா

போயிருமே உதிரியா போயிருமே எப்படி நீங்க இப்படி சொல்லிட்டீங்களே இந்த வருஷமே நாங்க எங்க குழந்தை பிள்ளைகளுக்கு வந்து இது இல்லாம போயிருமே சோறு இல்லாம போயிருமேன்னு சொல்லும்போது நீங்கதானே சொன்னீங்க உங்க

சமூகத்துல அறுத்து கட்டுற பழக்கம் கிடையாதுன்னு ஒரு நெல்லை அறுத்தது கட்டலைன்னா எப்படி நெல்லு வீணா போயிருமோ அதேபோல உங்க பெண்ணுடைய வாழ்க்கையும் திருப்பி இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு கட்டிக் கொடுக்கலன்னா வேற ஒரு திருமணம்

செய்யலன்னா அவள் வாழ்க்கை வீணா போயிருமே நெல்லு மேல அக்கறை படுற நீங்க உங்க பொண்ணு மேல அக்கறை படலையா அப்படிங்கிற கேள்வியை பகுத்தறிவு சுயமரியாதையோடு முற்போக்காக சிந்தித்து

மருதுபாண்டியர் எழுப்பிய கேள்வியின் அடிப்படையில அந்த 20 பெண்களுக்கும் மருதுபாண்டியர் அரசவையில் இருந்த அவருடைய ஆட்சியில் இருந்த போர் வீரர்களுக்கு

வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கு சாதி திருமணத்தையும் மருதுபாண்டியர் செஞ்சு வச்சிருக்காங்க பெரியாரும் பிறக்கல பெரியாருக்கு தாத்தாவும் பிறக்கல எதுவுமே செய்யாம அந்த காலத்துல இருந்த ஒரு சிவாஜி

கிருஷ்ணமூர்த்தி போல ஒரு நாஞ்சில் சம்பத்து போல ஒரு நன்னில நடராஜன் போல ஒரு தீப்பொறி ஆறுமுகம் வெற்றி கொண்டான் போல வாய்க்கு வந்ததை பேசிக்கிட்டு எல்லாரையும் திட்டிக்கிட்டு எல்லாரையும் கிண்டல்

பண்ணிக்கிட்டு எவன் கூப்பிட்டாலும் போறது அதை தான் முரசொழியில மரியாதைக்குரிய நம்முடைய தானைத் தலைவர் தன்மான தலைவர் ஐயா கலைஞர் கருணாநிதி அவர்கள் அவருடைய முதல் பிள்ளை என்று அழைக்கப்படுகிற முதல்

பொண்டாட்டியா முரசொலி வந்து சொல்லுவாரு முதல் மனைவி முதல் மனைவி முரசொலி என்பாரு அவரு முரசொலியில எழுதி இருக்காரு பெரியார் கும்பல் வாடகைக்கு

கிடைக்கும் எப்போ 1965 காலத்துல திமுக ஆட்சிக்கு வர்ற காலத்திலேயே இந்த வகையில வந்து நம்முடைய நம்மிடம் நல்ல நல்ல குறைந்த விலையில் மைக் செட்டுகள் சவுண்ட்

சர்வீஸ் கிடைக்கும்ங்கிற மாதிரி தேர்தல் பிரச்சாரங்களுக்கு பெரியார் கும்பல் வந்து வாடகைக்கு அனுப்பப்படும்னு சொல்லி எழுதி இருக்காரு எவன் கூப்பிட்டாலும் போய் பேசுறது பிள்ளைக்கு பேர் வைக்கணுமா காசு உன் வீட்ல வந்து பேசணுமா காசு உன் கோவில்

விழால பேசணுமா காசு உன் ஊருக்கு கூட்டம் போட வரணுமா காசு காசு காசு காசு காசு காசு அந்த காசை வாங்கிக்கிட்டு இங்க சேர்த்து சொத்து திருச்சில இடம் தஞ்சாவூர்ல இடம்

சேலத்துல இடம் சென்னையில இடம் பெரியாள் கடலிலே பல கோடி இன்னைக்கு 50000 கோடிகளுக்கு மேலான சொத்துக்களை சேர்த்து வச்சு ஒரு பெரிய முதலாளி அதானி அம்பானி

போல வாயிலே பேசி அவங்க வியாபாரம் பண்ணாங்க அம்பானி அதானி பெரிய ஆளு வாயிலேயே பேசி வடை சுட்டு வித்து அந்த வடையை வச்சு மோடியை விட பெரிய வடை உளுந்த வடை ஆப்ப வடை ஆமை வடை சுட்டு வித்து காசு

பார்த்திருக்காரே ஒழிய தமிழர்களை படிக்க வச்சதிலயோ தமிழருக்கு சுயமரியாதை பகுத்தறிவு கருத்துக்களை செலுத்தியதிலயோ உடன்கட்ட ஏறுதல் இந்த விதவை திருமண சட்டம் எதுலையும் பெரியாருக்கு துளியளவும்

பங்களிப்பும் கிடையாது சரி ஆலய நுழைவுல உண்டா சாதி ஒழிப்புல உண்டா சமூக நீதியில் உண்டா இட ஒதுக்கீடுல உண்டா எழுத்துச் சீர்தத்துல உண்டா கிடையாது இட

ஒதுக்கீட்டுல ஆனைமுத்து எழுத்து சீர்த குத்து குருசாமி அப்புறம் பெரியாருக்கு என்ன பங்களிப்பு இருக்கு படிக்க வச்சது காமராஜர் பெரியாருக்கு என்ன பங்களிப்பு இருக்கு என்ன என்ன பண்ணிருக்காருன்னா

ஒன்னே ஒன்னு பண்ணிருக்காருங்க எல்லா பயலையும் திட்டிருக்காப்புல கண்ட மேடுக்கு திட்டிருக்காப்புல சிவாய கிருஷ்ணமூர்த்தியை விட கீழ இறங்கி திட்டிருக்காரு திட்டி கழுவி கழுவி ஊத்திருக்காப்புல அது ஒன்னு தான்

பண்ணியிருக்காரு இன்னொன்னு பண்ணிருக்காங்க இந்த தீ மிதிக்கிறது இந்த அழகு குத்துறது இந்த பட்டையை போடுறது இந்த கொட்டையை போடுறது இந்த போடுறது இந்த மாதிரி விஷயங்களை விமர்சனம் பண்ணி இருக்காங்க இதை

வந்து கொஞ்சம் அந்த காலத்து கிரியேட்டர்னு சொல்லலாம் பெரியாரை இந்த கேக்குதுல இந்த பொண்ணு இந்த மதி மதின்னு ஒரு பேன்னு பேருக்கு பின்னாடி மதி இருக்கு ஆனா மண்டையில மதி கிடையாது கன்னி மேரிக்கு எப்படி குழந்தை பிறந்துச்சு இந்த மாதிரி

வந்து ஒரு சமூகத்தை ஒரு மதத்தை கேவலப்படுத்தக்கூடிய இந்த பரிசுத்த ஆவியில இட்லி வேகுமா அப்படின்னு கேட்கிறது இயேசுநாதர் எப்படி பிறந்தாருன்னு கேட்கிறது சிவன் எப்படி பிறந்தாரு முருகன்

எப்படி பிறந்தாரு விநாயகர் எப்படி பிறந்தார் இப்படி இந்த மாதிரியான கேள்விகளை கேட்டு இந்த புராணங்களை குறித்த கேள்வி கேட்டு பிராமணன் குறித்த கேள்வி கேட்டு பிராமண துவேஷம் பாம்பையும் பாப்பா பாப்பா நீ பாத்தா பாம்பு போட்டு பாப்பா

அடி இந்த மாதிரி துவேச பேச்சுகள் தான் இருந்திருக்கிறதே ஒழிய எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்கிற பகுத்தறிவு சிந்தனைகளை எழுப்பினார்

இல்லை எப்பொருள் எத்தன்மையாயினும் அப்பொருள் மெய்த்தன்மை காண்பது அறிவு என்று வள்ளுவர் பேசுறான் 2000 வருஷம் இல்ல 3000 வருஷம் இல்ல அந்த வருஷமே கண்டுபிடிக்கப்படல பெரியார் என்கிற ஒரு

தடமே இல்லாத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்படிப்பட்ட சுயமரியாதை பகுத்தறிவு கருத்துக்களை வள்ளுவர் கேள்வி கேட்டு போயிட்டாரு அந்த ஒரு குரல்ல இருந்துதான் ஓராயிரம் கேள்வி பிறக்குது ஏதாவது ஒரு பங்களிப்பு என்கிட்ட விட ஒரு

நெறியாளர் சொன்னாரு இப்படி ஒரு முறை வந்து பெரியார்ட்ட போயிட்டு யாரோ ஒருத்தர் உதவி கேட்டாராம் அவர் முடியாதுன்னு மறுத்துட்டாராம் அதே மாதிரி அந்த அப்படி மறுத்த பெரியார் வந்து கல்லூரி கட்டணும்னு

பணம் கேட்ட உடனே அவர் தூக்கி குடுத்துட்டாராம் அப்படின்னாங்க அப்படியா எந்த ஊர்ல அப்படின்னா திருச்சின்னாங்க எந்த காலேஜ் அது வந்து திருச்சில ஒரு காலேஜ் திருச்சின்னா பிசாப் காலேஜ்

இருக்கு நேஷனல் காலேஜ் இருக்கு இப்ப வந்து மேம் காலேஜ் இருக்கு கேர் காலேஜ் இருக்கு சென்ட் ஜோசப் காலேஜ் இருக்கு எந்த காலேஜ் சொல்லுங்க அப்படின்னா தெரியல இப்படித்தான் விட்டுருக்காங்க

இப்படித்தான் ஒருமுறை பெரியார் இப்படித்தான் பெரியார் ஒருமுறை ஏய் என்னடா ஒரு முறை சொல்லுங்கடான்னு சொல்ல மாட்டாங்க ஒரு பழனி பாபாவாவது இந்த இடத்துல எங்களுடைய

முன்னோர்கள் குற்றப்பரம்பரை சட்டத்துல கால் விலங்கு போட்டு கைவிலங்கு போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தாங்க அப்படின்னு மூக்கேத்தவர் சொன்ன இடத்துல இந்த எந்த இடத்துல உங்களுடைய முன்னோர்கள் கட்டி

வைக்கப்பட்டாங்களோ அந்த இடத்துல எந்த இடத்துல கைரேகை வைக்க வச்சாங்களோ அந்த இடத்துல கல்லூரி கட்டி உங்க பிள்ளைகளை கையெழுத்து போட வைங்க அப்படின்னு சொல்லி அஞ்சு லட்சம் பணத்தை கொடுத்து இன்னைக்கு உசிலம்பட்டி முத்துராமலிங்க தேவர் கல்லூரி

கட்டுவதற்கு காரணமாக இருந்தவர் பழனி பாபா பழனி பாபா இந்த சமூகத்திற்கு செய்த பங்களிப்பை கூட பெரியார் செய்யல நம்ம பெரியாரை விமர்சிக்கே விட்டுருவோம்

பெரியாரால இந்த பட்டியல் சமூக பறையர் சமூக தேவேந்திர சமூக இல்ல வந்து ஆதி தமிழ் குடியா ஆதி தமிழ் குடியா இருக்கக்கூடிய குறவர் சமூக இல்ல வந்து ஆந்திராவிலிருந்து வந்திருக்கக்கூடிய கூடிய ஆதி தொன்மைக்கு

குடியா இருக்கக்கூடிய அருந்ததியர் சமூக மக்கள் இவங்க எல்லாம் பயனடைஞ்சாங்க இவங்களுக்கு வந்து அவர் நிலத்தை கொடுத்தாரு இவங்களுக்கு வந்து ஒரு கல்லூரி கட்டிக் கொடுத்தாரு இவங்களுக்கு ஒரு பள்ளிக்கூட பள்ளிக்கூடம் கட்டிக்

கொடுத்தாரு இவங்களை வந்து ஒரு கடம் ஒரு ஒரு நிறுவனம் வச்சு உயர்த்தி விட்டாரு இவங்களுக்கு தன் சொத்துல ஒரு பகுதியை கொடுத்தாரு ஒரு செய்தி சொல்ல சொல்லுங்க பெரியாரை விமர்சிக்கிறதை விட்டுருவோம் பேசவே வேண்டாம் இந்த சமூகங்கள்

பெரியாருடைய சுயமரியாதை பிரச்சார நிறுவனத்துல பெரியார் தன்னுடைய ஷேர் ஹோல்டர்ஸாக ஒரு ஆதி தமிழ் குடியில பறையர்கள்ல ஒரு 50 பேரை சேர்த்தாருங்க ஒரு அருந்ததியர்ல ஒரு பத்து பேரை தூக்கி விட்டாருங்க அப்படின்னு ஏதாவது செய்தி

உண்டா பெரியார் பெரியாருக்கு அப்புறம் மணியம்மை மணியம்மைக்கு அப்புறம் வீரமணி வீரமணிக்கு அப்புறம் அன்புராஜி அன்புராஜி அப்புறம் அவர் மகன் ஒரு நிறுவனம் தான் உருவாகி இருக்கு ஒரே ஒரே குடியில ஒரே சாதியில ஒரே சமூகத்தை தானே உருவாகி

இருக்கு இதுல என்ன எங்க மாற்று இருக்கு சரி பெரியார் சாதி மறுப்பு திருமணம் செஞ்சுகிட்டாருங்க அவர் ஒரு விதவை விதவையை திருமணம் பண்ணிக்கிட்டாருங்க பெரியார் வந்து ஒரு முற்போக்கா ஏதாவது பண்ணாருங்க இல்லையே முற்போக்குனா என்னது 72க்கு 30

கல்யாணம் பண்றது ஒரு முற்போக்கா அது பிற்போக்கு ஊதி ஒரு பெருதாக்கப்பட்ட ஒரு பிம்பம் எதுவுமே செய்யாமல் எல்லாம் செய்தது போல் காட்டிக் கொண்ட ஒரு பிம்பம் செய்தவர்களுடைய வரலாற்றை முழுக்க முழுக்க

மறைத்துவிட்டு செய்யாத ஒருத்தருக்கு எல்லாத்துக்கும் ரெடி சாவு வீடா இருந்தா புணமா இருக்கணும் கல்யாணம் இருந்தா மாப்பிள்ளையா இருக்கணும் சடங்கு வீடா இருந்தா சடங்கு பொண்ணா இருக்கணும் எல்லா இடத்துக்கும் பெரியார் ஸ்டாம்ப் பெரியார்

முத்திரையை குத்தி ஊராம்பள்ளிக்கு இனிஷியலை போட்டு போட்டு போட்டு 50 ஆண்டு காலமாக நடந்து கொண்ட திராவிட வியாபாரம் திராவிட ஹோல்சேல் இப்ப முடங்கி இருக்கிறது

ஒரே அடி ஒரே நங்கூரம் மாதிரி ஒரே அடி சீமான்கள் போட்ட போர்டுல பழைய வரலாறுகளை தோண்டி படிக்க ஆரம்பித்திருக்கிறது ஒரு புதிய தலைமுறை நிறைய பேர் சொன்னாங்க புத்தகம் காட்சியில பெரியார் குறித்த புத்தகம் நிறைய பேர் வாங்கி படிச்சான்னு

எதுக்கு தெரியுமா வாங்கி படிச்சிருக்கான் யோ அந்த ஆள் என்னென்ன எழுதி வச்சிருக்கான்னு பாருயா பாத்துக்கோங்க அப்பதான் தெரிஞ்சு இதுவரைக்கும் பெரியார் சொன்னது தான் பல பேர் தெரியும் பெரியார் இப்படிப்பட்ட ஓ அப்படியா சூப்பர்ங்க அப்படின்னு பெரியார் குறித்து படிக்க

ஆரம்பிக்கும் போதுதான் ஓ இப்படி எல்லாம் அந்த ஆள் பண்ணி வச்சிருக்கானா அந்த மனுஷனுக்கும் இந்த தமிழ் சமூகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை மொழிப்பொருளையோ விடுதலைப் பொருளையோ இல்ல

தமிழ் சமூகத்துடைய சமூக நீதி இட ஒதுக்கீடு போராட்டங்களிலயோ இல்ல குலக்கல்வி உடன்கட்ட ஏறுதல் போராட்டங்களையோ ஆலய நுழைவிலையோ எதுலையும் இல்லை முழுக்க கண்டதையும் திட்டி வச்சு கண்டதையும் பேசி வச்சு

எல்லாரையும் பேசி லைம்லைட்ல இருக்கணும் தான் வந்து கடைசி வரைக்கும் அப்படியே அந்த அந்த இதுல இருக்கணும் இப்ப அந்த காலகட்டத்துல youtube கிடையாது facebook கிடையாது twitter கிடையாது மீடியா

கிடையாது டிவிக்கள் கிடையாது ஒரே ஒன்னு மக்கள் இருக்கிற ஒரே ஒரு சாதனை என்னன்னா பத்திரிக்கை தான் அந்த பத்திரிகையில உலகம் முழுமைக்கூடிய செய்திகளை இந்தியா முழுவதும் செய்தியில கலெக்ட் பண்ணி கொண்டு வந்து எதையாவது எழுதுறது எழுதி எழுதி

எழுதி எழுதி எழுதி எழுதி கண்டதையும் திட்டி அப்படி போட்டதுனால அன்னைக்கு லைம்லைட்ல இருந்திருக்காரே ஒழிய இந்த போராட்ட வரலாறுக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது அப்படி இருக்குங்க இல்ல பெரியாருடைய பங்களிப்பு இப்படி

எல்லாம் இருக்கு இட ஒதுக்கீட்டுல பங்களிப்பு குலக்கல்வியில பங்களிப்பு கல்வி கொடுத்ததுல்ல பங்களிப்பு பெரியாருடைய சாதி ஒழிப்புல இவ்வளவு பெரிய பங்களிப்பு இருக்கு பட்டியல் சமூகத்துக்கு என்னென்ன பண்ணிருக்காரு அப்படின்னு

பங்களிப்பு இருக்குன்னா அதை ஆவணப்படுத்துங்க அதை விவாதமாக்குங்க அதுக்கு பதில் சொல்லுங்க அதை செய்யாம பெரியார் குறித்து கேள்வி கேட்கிற பெரியாரே சொல்லி இருக்காருன்னு சொல்றாங்க 50 வருஷம் கழிச்சு என்ன ஒருத்தன் கேள்வி

கேட்கிறானா அவன்தான் என்னுடைய உண்மையான வாரிசுன்னு பெரியார் சொல்லிருக்காருன்றாங்க அப்ப நம்ம கேள்வி கேட்கிறோம்ல கேள்வி கேட்கும்போது பதில் சொல்லாம உன்னை பத்தி தெரியாதா உன் வீட்டை பத்தி தெரியாதா உன் சீமானை பத்தி தெரியாதா

சீமான் குடும்பத்தை பத்தி தெரியாதா அடுத்த வீட்டு குடும்பத்தையும் அடுத்த வீட்டு பெண்களை மட்டும் பேசுவது தான் பெரியாருடைய புரட்சியா அதுதான் திராவிட புரட்சியா இதுதான் உங்களுடைய சுயமரியாதையா இதுதான்

உங்களுடைய பகுத்தறிவா இதுதான் உங்களுடைய முற்போக்கா இதுதான் உங்களுக்கு பெரியார் ராமசாமி கத்துக்கொடுத்துட்டு போனாரா ஏன்னா அவரே அப்படித்தானே வாழ்ந்து இருக்காரு எல்லாத்தையும் தாண்டி பெரியார் என்கிற பிம்பத்தை எதிர்த்தவர்கள் இதுவரைக்கும்

தமிழ்நாட்டுல வாழ்ந்ததே கிடையாது வீழ்ந்து இருக்காங்க வீழ்த்தப்பட்டிருக்காங்கன்னு சொல்றாங்க இல்லையா உண்மையிலேயே பெரியார் என்பது ஒரு பெரிய வெங்காயம் எல்லாரும் பார்த்து பயந்து ஒதுங்கிட்டாங்க இதை போய்

உரிச்சு கண்ணெரிச்சல் வருமேப்பா பெரிய வெங்காயமா இருக்கு எவ்வளவு நேரம் உரிக்கிறதுன்னு அந்த பெரிய பெரிய வெங்காயத்தை உரிச்சாதானமா பிரச்சனை ஒரே போடா போட்டுருவோம் அப்படின்னு போட்டுருக்குது அண்ணன் சீமான் தான்

உண்மையிலேயே பெரிய வெங்காயம் உரிச்சிக்கிட்டே இருக்கணும் உரிக்க உரிக்க உரிக்க உரிக்க எதுவுமே இருக்காதுலே வெங்காயத்துல அப்படித்தான் பெரியார் சாட்டை எடுத்து நாட்டை திருத்து

Loading...

Loading video analysis...