LongCut logo

India Semis video

By Sparta Cricket Coaching

Summary

Topics Covered

  • Sanjay's Selfless Team Play Wins Matches
  • Hardik's Arrogant Dismissal Costs Innings
  • England's Fightback Underestimated by All
  • Bethell Proves T20 World Stage Readiness
  • India Must Dominate Finals Ruthlessly

Full Transcript

ஃர்ஸ்ட் எங்க இருந்து ஆரம்பிக்கிறன்னே தெரியலங்க இந்த மாதிரி மேட்சஸ்லாம்.

ஐயயோ என்னடா இது வான் கடையில போட்ட உடனே தெரிஞ்சிரும். இது

தெரிஞ்சிரும். இது வந்து 200 அடிக்க போறாங்க அப்படின்னு சொல்லிட்டு அப்படிதான் மேட்சும் உடாந்து பார்த்தேன்.

இது முழுக்க முழுக்க என்னோட எக்ஸ்பீரியன்ஸ் மட்டும்தான் ஷேர் பண்றேன். உங்க

பண்றேன். உங்க எக்ஸ்பீரியன்ஸ கமெண்ட்ல சொல்லுங்க கண்டிப்பா சரியா?

சஞ்சூ ஷோ அப்படின்னாங்க. ஆனா

அப்படின்னாங்க. ஆனா ஹாரி புரக்ஸ்க்கு ஒரு ரொம்ப ரொம்ப நன்றிகள். ஏன்னா

நன்றிகள். ஏன்னா தலைவன் சேட்டனை வந்து 15ல நீ கேட்ச் டிராப் பண்ணலன்னா சேட்டன் ஒரு இது மாதிரி இன்னிங்ஸ ஆடி இருக்க மாட்டான். நல்ல வேலை

மாட்டான். நல்ல வேலை நீ கேட்ச் டிராப் பண்ணிட்ட ஆரி ப்ரோக்ஸ் மாதிரி நல்ல நல்ல பிளேயர்ஸ இந்தியால இருந்து வளர்த்து விடு.

உனக்குதான் இந்த கெப்பாசிட்டி இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா

நினைக்கிறேன். ஆனா நீயே ஒரு ஏடா கூடமானவன்தான் அதுவுமே எனக்கு தெரியும். இந்த

தெரியும். இந்த அபிஷேக் சர்மா பத்தி இப்ப நான் பேசுறதா இல்ல. ஏன்னா அவரு

இல்ல. ஏன்னா அவரு அடிக்கிட்டோம் அதுக்கு பாத்துக்கலாம்ன்னு விட்டுறேன். அதுக்கு

விட்டுறேன். அதுக்கு அப்புறம் பேட்டிங் சேஞ்சஸ்ல பண்ணாங்க பாருங்க பிரில்லியன்ட்டா ரூபே வந்து காட்டு காட்டுன்னு காட்டின்னு இருந்தான். ஒன்னும்

இருந்தான். ஒன்னும் புரியல அவனை எப்படி ஸ்டாப் பண்றதுன்னு.

சஞ்சு ஒரு பக்கம், ரூபே ஒரு பக்கம் வந்தாங்கன்னா எல்லாருமே குயிக் பயர்ங்க. சஞ்சு

பயர்ங்க. சஞ்சு நினைச்சிருந்தா 100 ரன் அசால்ட்டா அடிச்சிரலாம். ஆனா

அடிச்சிரலாம். ஆனா சஞ்சு அதை பண்ணவே இல்லை. டேய்

இல்லை. டேய் இந்தாங்கடா உங்களுக்கு நான் டீமுக்கோசரா விளையாடுவேன். 80ல

விளையாடுவேன். 80ல இருந்துருக்கேன்.

ஆனாலும் எக்ஸ்ட்ரா கவர் மேல சிக்ஸ் அடிக்க போவேன் அப்படின்னா. படல

அப்படின்னா. படல அவுட் ஆயிட்டான். ஆனா

அவுட் ஆயிட்டான். ஆனா சூப்பர் பௌலிங் ஜாக்ஸ் நல்லா இழுத்து போட்டான் வெளிய. வாடி

போட்டான் வெளிய. வாடி செல்ல நீ அடி அப்படின்னா சஞ்சுவ அதே மாதிரி பிளானுக்கு மாட்டிக்கிட்டான்.

செல்ப்லெஸ் கிரிக்கெட்டர்ங்க சஞ்சு. சஞ்சு வந்து

சஞ்சு. சஞ்சு வந்து ஞானி ஆக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்.

அதுக்குப்புறம் வந்தாங்க ஹர்திக் பாண்டியா வந்தா வந்து இப்படி ஒரு ஷாட் அடிப்பான் தெரியுமா?

அப்படின்னுவான்.

அப்படியே அடிச்சிட்டு பால பாக்க மாட்டான்.

இந்த பவுலர பாத்துரு.

அப்படின்னுவான். யோ

இந்த பௌலிங் போட்டு நக்கலா அப்படியே பேட்ஸ்மேனையே பாக்குறது கேட்ச பாக்குறது கிடையாது.

ஃீல்டர பாகறது கிடையாது பால பாக்குறது கிடையாது.

ஒன்னும் கிடையாது.

என்ன பண்ணுவான் போட்டு பாா ஒரு ஆரால வாழ்ந்துட்டு இருக்கான். அதுக்கமா

இருக்கான். அதுக்கமா அழகா டூபே ரன் அவுட் பண்ணிட்டு ஆனா பரவாில்ல விடுறா நானே பாத்துக்கறேன் அப்படின்னட்டு சைக்க கொடுக்க மாட்டேன்னு அடம்புச்சுன்னு இருந்தான். அதனால

இருந்தான். அதனால இன்னிங்ஸ் அப்படி முடிஞ்சது.

அதுக்கப்புறம் வந்தான் இங்கிலாந்து.

நான் வீட்ல கூட சொல்லிட்டு இருந்தேன் ஒரு 235 அடிச்சிருவாங்க.

லைட்டாதான் போகும்னு நினைக்கிறேன் அப்படின்னு ஆனா உள்ளுக்குள்ள ஒரு ஆசை. அடிக்காம

ஆசை. அடிக்காம போயிடனும். நம்ம

போயிடனும். நம்ம இப்படி சொன்னா அவன் வந்து ஒரு 200க்குள்ளயே அவுட் ஆயிடுவான். அப்ப

ஆயிடுவான். அப்ப கொஞ்சம் சந்தோஷமா இருந்துக்கலாம் அப்படின்னு சொல்லி அப்படி ஆனா என்ன பண்ணிட்டான்? வருது

பண்ணிட்டான்? வருது விக்கெட் விழுது பும்மரா மாஸ்டர் கிளாஸ் அர்ஷதீப் சிங்க சூப்பரா போட்டானே இன்சைட் ஏஜ். பட்லருக்கு வேற

ஏஜ். பட்லருக்கு வேற நேரம் சரில ஆனாலும் ஏதோ பண்ணிட்டு சுத்தி இருந்தந்தான். ஆனா

இருந்தந்தான். ஆனா எனக்கு என்னன்னா ஆரி புரூப் சவுட் ஆக்கிட்டாங்க. அப்சர்

ஆக்கிட்டாங்க. அப்சர் பட்டல் கேட்ச ஒரு மூணு கேட. ஐயயயோ

மூணு கேட. ஐயயயோ சால்ட்ட வேற சால்ட் தேச்சு அனுச்சு விட்டாங்க போல அர பைத்தியம் அவன்.

அடிக்க ஆரம்பிச்சா 30 பாலு 80 100ன்னு அடிப்பான் அவன் வேற.

அவன் வேற அவுட்ட வேண்டிட்டு இருந்தேன் அவுட் ஆயிட்டான். அதே

அவுட் ஆயிட்டான். அதே மாதிரி. படுக போட்டு

மாதிரி. படுக போட்டு செய் செஞ்சிட்டாங்க எல்லாரையும்.

என்னன்னு தெரியல அவனோட மச்சம் ஒட்டிக்கிச்சான்னு அதுக்குமா பறந்து பறந்து கேட்ச புச்சு.

அசரி சிங்க ரெண்டு மூணு வயிடு போட்டுருப்பான்.

அங்கேயே வைடிஷ் யாக்கற போடுறேன் போடுறேன்னட்டு. அது

போடுறேன்னட்டு. அது வயலோ புல்டாஸ் ஆகும்.

அத ஜாக்ஸ் அடிப்பான்.

அத புடிப்பாங்க. அயயோ

அது டூபே கேட்ச புடிச்சு நான்தான் கேட்ச புடிச்சேன்னு இருக்கு. எனக்கு என்ன

இருக்கு. எனக்கு என்ன அந்த டூபே பைத்தியம் போயிட்டு சிக்ஸ் பவுண்டரில இருக்கறவன போய் கை தட்டிட போறான்னு எனக்கும் எங்க வீட்லயும் அள்ளு விடுது. டேய் போய்

விடுது. டேய் போய் கைகி தட்டுற போருடா அவன சிக்ஸ் குத்துற போறான்ட்டு. நல்ல

போறான்ட்டு. நல்ல வேலை அவன் உள்ள வந்த உடனேதான் அவன்ட்ட ஹைபை பண்ணான்.

சூரியகுமார் அது வந்து பாஞ்சான் எல்லாம் நடந்தது. ஆனா

எல்லாம் நடந்தது. ஆனா என்னன்னா இந்த கேப்ல ஒரு ஸ்டோரி லைன விட்டேன். பெத்தலு

விட்டேன். பெத்தலு பிரட்டி போட்டு படுக போட்டு பெஸ்ட் பௌலிங் அட்டாக்க வருண் சக்கரத்தே மர்டர் பண்ணான். ஆனா

பண்ணான். ஆனா பரவாில்ல ஒரு மேட்ச் அடி வாங்கலாம் தப்பு கிடையாது. ஜேக்கப்

கிடையாது. ஜேக்கப் பெத்தல்ட்ட அடி வாங்கலாம்.

அடிச்சான்டா இவன்தான் அடிச்சான்றான் அப்படின்னா பரவாில்ல அப்படின்ற மாதிரி அந்த இதுல போயிடும் அது. என்னன்னா இந்த

அது. என்னன்னா இந்த பக்கம் அடிக்கிறான்.

இத போட்டா அங்க ஸ்லாக் ஸ்வீப்ல சிக்ஸ் அடிக்கிறான்.

கட்டுல போர் அடிக்கிறான். இங்க

அடிக்கிறான். இங்க ரிவர்ஸ் ீப்ல ஒரு சிக்ஸ் அடிக்கிறான்.

அந்த 19 வயசுல இருந்தே அவனுக்கு ஒரு பில்டப்ப குடுத்துந்தாங்க.

சூப்பரா ஆடுவான் சூப்பரா ஆடுவான்னு.

ஆனா 22 வயசுல வேர்ல்ட் ஸ்டேஜ்ல ப்ரூவ் பண்ணிட்டான் டேய் நான் வந்து சாதாரண ப்ராடக்ட் கிடையாதுடா. நான்

கிடையாதுடா. நான் வந்து இங்க வந்து டேரா போட்ட வந்தவன் கொஞ்சம் ரெக்கார்ட்ஸ்லாம் அடிச்சு பீட் பண்ணனும்னு ரெடியா இருக்கேன் அப்படின்னு ஒரு ஸ்டாம்ப் அத்தாரிட்டிய போட்டான். ஆனா அவன்

போட்டான். ஆனா அவன் ரன் அவுட் ஆகும்போது எனக்கே கொஞ்சம் கஷ்டமாதான் இருந்தது.

சரி லாஸ்ட் வரைக்கும் ஆடி ஒரு ஏழு ரன்ல இப்ப மாதிரி கோத்துருந்தாங்கன்னா கூட சந்தோஷப்பட்டுருப்பேன்.

என்னன்னா ஜேக்கப் பெத்துல வந்து நல்லா இன்னும் கொஞ்சம் ஃபைட் பண்ண அந்த ரன்னு டஸ்ட் அப்படியே படுப்பான் பாருங்க எப்படி சூப்பர் மேன் மாதிரி இப்படி படுத்துன்னு இருப்பாங்க. எனக்கே

இருப்பாங்க. எனக்கே மனசு கஷ்டமாயிடுச்சு.

ஆனா என்னன்னா லைட்டா இப்படி ஏமாந்துருந்தோம்னா நம்மள முடிச்சு விட்டாங்கடா அது மாதிரி முடிச்சு விட்டுருப்பாங்க.

எப்படியோ தப்பிச்சுச்சு சுத்திட்டோம். அதனால

சுத்திட்டோம். அதனால நல்லதுதான். ஒரு

நல்லதுதான். ஒரு பக்கம் பார்த்தோம்னா இந்தியா பைனல்ஸ் படிச்சு சூப்பர்.

இந்த மமரா வந்து என்ன மேஜிக்கா கையில ஒன்னும் புரியல.

பௌலிங் போறானுங்களா நினைச்ச இடத்துல போட்டு நான் பாட்டுக்கு போயட்டு இருப்பேன் அப்படின்னு போய இருக்கான்.

ஒன்னும் புரியல பொம்மராவ பத்தி.

ஏதாவது அவன முடிஞ்சாக கொஞ்சம் கொஞ்சம் ப்பா அடிங்க பொம்மராவ.

அப்பதான் வந்து பொம்மைவும் கொஞ்சம் கரெக்டா பிராக்டிீஸ்லாம் பண்ணி செக்ல இருப்பா போல. அப்படி

போல. அப்படி இல்லனாக்க ஒரு மூணு மாசம் கழிச்சு டேய் போர் அடிக்குதுடா உங்க பௌலிங் போட்டு எவனும் அடிக்க மாட்டேங்கறீங்க அப்படின்னு ரிட்டையர்மென்ட் ஆனாலும் ஆயிடுவான்.

சரியா? பாய்ஸ் சோ

என்னன்னா சரியான செமிபைனல் இங்கிலாந்து குட் ஃைட் செம்ம கொஞ்சம் கான்ட்ரிபியூட் பண்ணி இருக்கலாம். யாராவது

இருக்கலாம். யாராவது நடுவுல வந்து கொஞ்சம் எபெக்டிவா இந்த ஹாரி புரூக்ஸ் இவனங்கல்லாம் அடிச்சான்னு வச்சுக்கோங்களேன்.

வந்து அவன் ஒரு காட்டான். அடிச்சான

காட்டான். அடிச்சான மேட்ச்ச வந்து ஒரு 18 ஓவர்ல அடிச்சிருவான் போல அவமன்.

அவங்கல்லாம் கொஞ்சம் கான்ட்ரிபியூட் பண்ணிதான் இங்கிலாந்த வந்துருக்கலாம். ஒரு

வந்துருக்கலாம். ஒரு ரெண்டு இந்தியா குவாலிஃபை ஆயிடுச்சு ஹாப்பி. பைனல்ஸ்ல

ஹாப்பி. பைனல்ஸ்ல பசங்களா ஏதாவது பண்ணி சுதப்பிடாதீங்கடா ஃபுல்லா எபர்ட்ட போட்டு கரெக்டா கொஞ்சம் ஆடுங்க. இந்த

கொஞ்சம் ஆடுங்க. இந்த நியூசிலாந்த வேற இங்க வந்து அடி வாங்கிட்டு போன காண்டுல சுத்திட்டு இருக்கானுங்க. இந்த

இருக்கானுங்க. இந்த பின்னாலன்னு ஷெபர்ட் எல்லாம் வந்து மர்டர் பண்ணிக்கிட்டு இருக்கானங்க வெளிய.

கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. நீங்க

இருங்க. நீங்க ஏமாந்தீங்கன்னா உங்களையும் மர்டர் பண்ணருவான்.

அஹமதாபாத்ல சைலன்ஸ் ஆக்கிடாதீங்க. இந்த

ஆக்கிடாதீங்க. இந்த பேட்டியில வேற சுட்டி குழந்தை பேட் கமின்ஸ் மிச்சல் மார்ஷ எல்லாம் வந்து சைலன்ஸ் பண்ணுவேன், சைலன்ஸ் பண்ணுவேன்னு.

அவன் ஒருத்தன் சைலன்ஸ் பண்ணிட்டு போன ஆஸ்திரேலியா செகண்ட் இவரு சைலன்ஸ் பண்ணும்ன்னு நினைச்சுட்டு இருந்தான். ஆனா

இருந்தான். ஆனா சைலன்ஸ் பண்ணிட்டு இருப்பான் வன்னு கடைய தப்பிச்சுட்டோம்.

லாஸ்ட்டா பாத்தா இந்த நியூசிலாந்த எவனா சைலன்ஸ் பண்றேன்ற போறான். அவனை

போறான். அவனை பார்த்து செஞ்சு விட்டுருங்க. சோ

விட்டுருங்க. சோ கப்பு பைனல்ஸ்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் வின் பண்ணனு சண்டே கண்டிப்பா மேட்ச் பாப்பேன். நீங்களும்

பாப்பேன். நீங்களும் மேட்ச் பாருங்க என்ஜாய் பண்ணுங்க.

ஈசாலா கப் நமுது அப்படின்னு சொல்றானுங்க. அது

சொல்றானுங்க. அது மாதிரி இந்தியா வாங்கிட்டு ஆனா நல்லா இருக்கும். செகண்ட்

இருக்கும். செகண்ட் டைம் வின் பண்ணாலும் சூப்பர் யாருமே பண்ணதுல்ல ஹிஸ்டரில என்ஜாய் கைஸ் பாய்

Loading...

Loading video analysis...